Nice and Wise
- (அம்மா என்பவள் தெய்வ குணமுடையவள். ஆனந்த மயமானது நம் வாழ்கை. இல்லறம் என்பதும் நல்லறம். ஈதல் வாழ்க்கையில் உன்னதம். உன்னை நீ அறிந்து கொள். ஊக்கம் உயிருக்கு ஊட்டம். எதற்கும் அச்சம் கொள்ளாதே. ஏற்றம் எளிதில் கிடையாது, அதற்கு அரும் பாடு பட வேண்டம். ஐந்து பஞ்ச பூதங்களை வெல்ல புலனடக்கம் வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி தான் இல்லறம். ஓட்டை விழுந்த சட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாது). PICK. Cinna.
No comments:
Post a Comment